கொழும்பின் தற்போதைய நிலை



அரச வங்கி விடுமுறை தினமாக இன்றைய தினம் அறிவிக்பட்தாலும், கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்குமாறு அரசாங்கம் வேண்டியதை அடுத்து, இன்று கொழும்பு மா நகர்  சோபையிழந்து காணப்பட்டது.