கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அனைத்து நாடுகளில் இருந்தும் பயணிகள் வருவதற்கு இன்று (18) நள்ளிரவு முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
#CoronavirusOutbreak #lka #CoronaAlert #COVID
Post a Comment
Post a Comment