#Whatsup வீடியோவின் கட்டுப்பாடு


இந்தியாவில் Whatsup இல் 15 செக்கன்களுக்கு மேல் பதிவேற்ற முடியாது என இந்தியா தெரிவிக்கின்றது.தேவையற்ற ஒளி நாடாக்கள் பதிவேற்றப் படுவது, ஒரே காட்சிகள் மாறி மாறிப் பதிவேற்றப் படுவதும் இதற்குரிய காரணங்களாகும.