இலங்கையில் எண்ணிக்கை 198


இலங்கையில் மற்றுமொரு கொவிட் 19 தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 198 ஆக உயர்வடைந்துள்ளது