விளக்குகள் எரியும்

Covid19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள், முத்தரப்பு படைகள் மற்றும் காவல்துறையினரைப் பாராட்டும் சிறப்பு கருப்பொருளுடன் இன்று மாலை 6.45 மணிக்கு தாமரை கோபுரத்தின் மின் விளக்குகள் எரியும்.


Advertisement