அமெரிக்காவில் 20,000 பேர் உயிரிழப்பு;

அமெரிக்காவில் 20,000 பேர் உயிரிழப்பு; ஆபத்தில் பொருளாதாரம்

கொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே இதுவரை அமெரிக்காவில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 20,000க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.


Advertisement