இலங்கை 237 தொற்றாளர்கள்

இலங்கை :
மேலும் இரண்டு கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக தற்போது 237 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Advertisement