94 பிறந்த நாள் விழா இரத்து

இரண்டாம் எலிசபத் மகராணி தமது 94 வது பிறந்த தினத்தைக் கொண்டாட மாட்டார் என்பதாக அறிவிக்கப்படுகின்றது. எ்ப்ரல் 21 ந் திகதி இவரது பிறந்த தினமாகும்.

இராணியாக இவர் கொலு வீற்றிருக்கும் 68 வது வருடத்தில் இம் முறை, இராணுவ மரியாதை  இடம் பெறாது என்று தெரிவிக்கப் படுகின்றது.


Advertisement