மூடப் பட்டது, சட்டமா திணைக்களம்

பாதுகாப்பு பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் மறுஅறிவித்தல் வரை மூடப் பட்டுள்ளது.


Advertisement