#ஈஸ்டர் தின நல்வாழ்த்துகள்

கிறிஸ்தவ நண்பர்கள் அனைவருக்கும் #ஈஸ்டர் தின நல்வாழ்த்துகள்..

அன்பும் , சமாதானமும், ஆரோக்கியமும் இல்லங்கள் தோறும் நிலைக்கட்டும்..
"நம்பிக்கை நார்மட்டும்! அது நம் கைகளில் இருந்தால் உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டி கொள்ளும்"


Advertisement