இமாமுல் அரூஸ் மாவத்தை முழுமையாக மூடப்பட்டது

நேற்று கோவிட் 19 பாதிப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் இருந்த மருதானை இமாமுல் அரூஸ் மாவத்தை முழுமையாக மூடப்பட்டது.

அத்துடன் அங்கு வசிக்கும் 230 குடும்பங்களைச் சேர்ந்த 819 நபர்கள் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன 


Advertisement