முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு



மே 4 ஆம் திகதி அலரிமாளிகையில் அனைத்து கட்சி கூட்டத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.