பொதுத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியானது

நாடாளுமன்றத தேர்தலை ஜுன் மாதம் 20ம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.