அக்கரைப்பற்றில்,முடக்கப்பட்ட பகுதி விடுவிப்பு



தனிமைபடுத்தப்பட்டு முடக்கப்பட்டிருந்த  அக்கரைப்பற்று-19 ஆம் பிரிவு இன்று காலை விடுவிக்கப் பட்டுள்ளதாகஈ எமது விசேட செய்தியாளர் எஸ்.ரி.ஜமால்தீன் தெரிவிக்கின்றார்.