ஜனாசா அறிவித்தல்

அக்கரைப்பற்று -01, கரீம் வீதி, சல்ஹா பீவி காலமானார். கெஸியரின் மனைவியான இவர், நிசாம் டெயிலரின் தாயும், சியானின் உம்மும்மாவும்( நீர் வழங்கல் சபை) ஆவார்.

ஜனாசா நல்லடக்கம் இன்று காலை பத்து மணிக்கு தைக்கா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Advertisement