உலகளவில் கொரோனால்> பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,61,000

புதன்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் இதுவரை கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,61,000-ஐ கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,81,000-ஐ கடந்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,77,200 ஆக உள்ளது என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.