கந்தக்காட்டிலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரானா

கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியவருக்கு கொரோனா.

அங்கிருந்து வீடு திரும்பி  10 நாட்களின் பின்னர் அவருக்கு தொற்று  உறுதியாகியுள்ளது.


Advertisement