மறைவு

இலங்கையின் கோப்பிக் கடை என்ற சிங்கள நாடகத்தில் #அப்புவ என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்ற சிறிலால் அபேகோன் தமது 72 வயதில் காலமானார்.


Advertisement