தனவந்தர்களின் உதவிகள்

காத்தான்குடி நகரசபையின் வேண்டுகோளை ஏற்று காத்தான்குடி யைச் சேர்ந்த இரண்டு தனவந்தர்களால் கொள்வனவு செய்து வழங்கப்பட்ட நான்கு தொற்று நோய் பரவாமல் மருந்து விசிறும் உபகரணங்களும் இரண்டு தொடுகையின்றி உடல்வெப்பத்தை அளக்கும் தேர்மா மீட்டர் உபகரணங்களையும் உத்தியோகபூர்வமாக பாவனைக்கு உட்படுத்தும் நிகழ்வு இன்று (19) காலை விசேட அதிரடிப்படை உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இதனை எமக்கு நகரசபைக்கு வழங்கியுதவிய தனவந்தர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
எஸ்.எச்.எம். அஸ்பர்
தவிசாளர்,
நகரசபை,
காத்தான்குடி.


Advertisement