வைத்தியர்கள் இந்த நாட்டின் இன்றைய கதாநயகர்கள்!

கொரொனா தொற்றுக்கு ஆட்பட்டோரை அதிகளவில் சிகிச்சை நிலையளிக்கும்  நிலைங்களுள் ஒன்றாக ஐ.டி.எச். வைத்தியசாலை காணப்படுகின்றது. தன்னுயிரை துச்சமென மதித்து, பிறரது பிணி தீர்க்கப் போராடும் வைத்தியர்கள் இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனர். இவர்களைப் பாரட்டுவோம்!


Advertisement