”ஊடரங்குச் சட்டத்தின் வலிதான் தன்மை கேள்விக்குரியது”

இலங்கையில் தற்சமயம் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் அரச வர்த்தமானியால், பிரகடனப் படுத்தபடுத்தப்படாத ஒன்று. அதனை மீறுவதால் கைது செய்யப் படுபவர்கள், குற்றவாளிகள்  அல்லர் என்பதுடன் அவர்களை விளக்க மறியியலில் வைக்கவும் முடியாது என, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நீதிமன்றில் வாதிட்டார்.

மேற்போந்த காரணங்களின் அடிப்படையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்குமாறு கோரி இன்று சமர்பணம் ஒன்று  சிரேஸ்ட சட்டத்தரணி அவர்களால் செய்யப்பட்டுள்ளது.இதனை ஆராய்ந்த நீதிமன்று  இன்று ரஞ்சன் ராமயக்கவிற்கு பிணை வழங்கியுள்ளது.


Advertisement