சடலங்களை தகனம் செய்ய வர்த்தமானி

கொவிட் 19 தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது.


Advertisement