காப்பாற்றப்பட்டது

கரைக்கு வந்த முதலையைக் காப்பதற்காக, பொது மக்களின் உதவியுடன் அதனைக் கைப்பற்றிறுள்ளனர் கடற்படையினர். பின்னர், குறித்த முதலையானது, வன விலங்கு அதிகாரிகளை அழைத்து, ஒப்படைக்கப் பட்டுள்ளது. காலி. கின்தோட்டைப் பிரதேசத்தில் இது ஒப்படைக்கப் பட்டுள்ளது.


Advertisement