நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம்!


நாடாளுமன்றப் பொதுத்  தேர்தல் நேற்றைய தினம் மீள அறிவி்க்கப்பட்ட வேளையில், முகநுாலில் மேலுள்ள புகைப் படம் பதிவேற்றப் பட்டுள்ளது.  நாடாளுமன்ற ஆட்சி தேவையில்லை. உங்கள் ஆட்சியே சிறந்தது என்பதைச் சித்திரிப்புச் செய்கின்றது.

இதனைப் 12.6K ) பனிரெண்டாயிரத்து 600 பேர்  விரும்பியுள்னர். 700 விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.(4K) நான்காயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.