அல்ஹாஜ். மெளலவி.M. அபுல் ஹஸன் (மதனி) காலமானார்

கொழும்பு மர்கஸ், மத்ரஸதுர் ரஷாத் அறபுக் கல்லூரியின் பிரதி அதிபரும் கொழும்பு வடக்கு ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவருமான, பொலன்னறுவை திவுலானையைச் சேர்ந்த அல்ஹாஜ். மெளலவி.M. அபுல் ஹஸன் (மதனி) அவர்கள் இன்று (11) காலமானார்கள்.


Advertisement