பாறுக் ஷிஹான்
சனிக்கிழமை(2) முற்பகல் நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவிற்குட்பட்ட நாவிதன்வெளி பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச சபை அன்னமலை படை முகாம் ஆகியவற்றில் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது .
குறித்த செயற்பாடு நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதன் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.


Post a Comment
Post a Comment