நிர்க்கதியானோரை அழைத்து வர ஏற்பாடு May 02, 2020 லண்டன் மற்றும் மெல்போன் ஆகிய நகரங்களில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கு ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் பயணிக்கும் நேர அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment