நினைவு தினம்



கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள 'உதயன்' பத்திரிகை மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு ஊடக பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்று