அரச செலவில் தகனம்



தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் அரச செலவில் தகனம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கொழும்பைச் சேர்ந்த யாசகர்கள் என்பதாகத் தெரிகின்றது.