சட்டத்தரணியின் இலட்சினையைக் காட்சிப் படுத்தி,மதுபானம் கடத்தல்

சட்டத்தரணிகளின் இலட்சினையைக் காட்சிப் படுத்தி,மதுபானம் கடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் புவக்கஸ் சந்தியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வாகனத்தில 60 மதுபான போத்தல்கள் கடத்தப்பட்டுள்ளன.


Advertisement