ஜனாஸாஅறிவித்தல்
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீரும் இஸ்லாமிய புத்தக நிலையத்தின் (Islamic Book House) முன்னாள் முகாமையாளரும் ஆன செய்யத் முகம்மது ஹசரத் அவர்கள் இன்று (03/05/2020) பிற்பகல் ஹெம்மாதகமையில் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல நாயன் அன்னாரது அனைத்துப் பாவங்களையும் மன்னித்து உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக
வல்ல நாயன் அன்னாரது அனைத்துப் பாவங்களையும் மன்னித்து உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக

Post a Comment
Post a Comment