தாரீக் அஹமத்தின் மீது, தாக்குதல் தொடுத்தோர் இடை நிறுத்தம்

தர்ஹா நகரில், பதிண்ம வயதுச் சிறுவன் தாரிக் அஹமதின் மீது தாக்குதல்  சம்பவம் தொடர்பில், உப பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.


Advertisement