சாதனை மங்கை, #மெலனி ஜெனனி கனகா

வரலாற்றில் முதல் தடைவையாக, இலங்கைப் பெண்ணான #மெலனி ஜெனனி கனகா பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவன ,உலகளாவிய அமைப்பின் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் நீச்சல் வீராங்கனையான இவர், கொழும்பு பிஸப் கல்லுாரியின் பழைய மாணவி. சிறி ஜயவர்த்தனபுரப் பல்கலையில் பட்டம் பெற்றவர்.


Advertisement