சிரேஸ்ட சட்டத்தரணி SLA.றசீத் அம்பாரை வலய பிரதித் தலைவரானார்

Add caption
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமாகிய SLA.றசீத் இலங்கை சட்டத்தரணிகள் சங்க அம்பாரைப் பிராந்திய வலய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  நேற்றைய தினம் கொழும்பு கலதாரி ஹொட்டேலில் இடம்ப பெற்ற சட்டத்தரணிகள் சங்கப் பேரவைக் கூட்டத்தில் இவர் தெரிவு செய்யப்பட்டார்.

இவருக்கு #ceylon24 வலைத்தளம் தமது வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றது.


Advertisement