மூத்த செய்தி ஆசிரியர், காசி நவரத்தினம் காலமானார்

Mylvaganam Sarvananda.

மூத்த பத்திரிகையாளரும் இலங்கை வானொலியின் முன்னாள் செய்தி ஆசிரியருமான காசி நவரட்ணம் அவர்கள் கொழும்பில் இன்று தனது 79 ஆவது வயதில் காலமானார் என்ற துயரமான செய்தி கிடைத்தது. அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.