குசல் மென்டீஸ் கைதானார்


பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 64 வயதான ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டீஸ் கைது செய்யப்பட்டுள்ளார் − பொலிஸ்