ஓய்வு பெற்ற அதிபர் முஹம்மத் ஹாசிம் (பயில்வான்) காலமானார்

அக்கரைப்பற்று முதலாம் குச்சியை பிறப்பிடமாகவும் பிலிமத்தலாவையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற  அதிபர் முஹம்மத் ஹாசிம்   என்பவர் இன்று கண்டியில் காலமானார்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 
அன்னார் மர்ஹூம் சீனி முகம்மது மனஜர் மற்றும் முகம்மது பாத்தும்மாவின் மகனும்  மர்ஹூம் முஹம்மத் யூசுப்  (AI)
கலாநிதி தீன் முஹம்மத் (பேராசிரியர் கட்டார் சர்வதேச பல்கலைக்கழகம்)
முஹம்மத் அமீன்
நிசாம் Accountant 
மர்ஹூம் நியாஸ் ஆசிரியர் ஆகியோரின் சகோதரரும்
மர்ஹூம் அலாவுதீன் ஆசிரியர்
முஹம்மது தையார் ஆசிரியர்
முன்னவர் (GS)
தாஹிர் (ஆசிரியர்)  ஆகியோரின்
அன்பு மைத்துனரும் ஆவார்.


 ஜனாசா நல்லடக்கம் அக்கரைப்பற்றில் இடம்பெறும் நல்லடக்கம் பற்றிய நேரம் பின்னர் அறிவிக்கப்படும்