ஓட்டமாவடி யுவதியொருவர், கத்தாரில் காலமானார்

#RikaasAhamad.
இலங்கையில் ஓட்டமாவடியை சேர்ந்த சகோதரர் முஹம்மத் இர்பான் அவர்களின் அன்பு மனைவியும் சல்சபீல் ஹாஜியாரின் மகளுமாகிய சகோதரி சல்சபீலா (24 வயது) அவர்கள் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று 21/07/2020 செவ்வாய்க்கிழமை கட்டாரில் ஹமாத் வைத்தியசாலையில் காலமானார்கள்.


Advertisement