#COVID19LKA எண்ணிக்கை 2,704


COVID -19 தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்று (18) அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,704 ஆக அதிகரிப்பு - அரசாங்க தகவல் திணைக்களம்