சங்கக்கார சந்தித்த வேளையில்
பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சா்வதேச விவாத இறுதிப் போட்டி கனடா மற்றும் இலங்கை மாணவர்களுக்கிடையே இடம்பெற்றது. இந்த நிகழ்நலைப் போட்டியில், இலங்கை மாணவர்கள் குழாம் வென்றது. அவர்களைச் சந்தித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர், குமார் சங்கக்கார வாழ்த்துத் தெரிவித்த வேளையில் எடுக்கப்பட்டது.


Post a Comment
Post a Comment