திறந்த பல்கலையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹரினி அமரசூரிய நியமன எம்.பி

 

இலங்கைத் திறந்த பல்கலைக் கழக,சமூக விஞ்ஞானக் கற்கை நெறியின் சிரேஸ்ட விரிவுரையானர், கலாநிதி ஹரினி அமரசூரிய தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்Advertisement