சுமந்திரன், மாவை சேனாதிராஜா தோற்றனர்

இதுவரை எண்ணப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகளவான வாக்குகளை பெற்றுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதன் வாக்கு வங்கியில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விருப்பு வாக்கு பெற்றவர்களின் தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன. இது உத்தியோக பூர்வமற்ற தகவலாகும்.

  • ITAK – ஸ்ரீதரன், சித்தார்த்தன்,சசிகலா
  • EPDP – டக்ளஸ்
  • AITC – கஜேந்திரகுமார்
  • SLFP – அங்கஜன்
  • TMTK – அருந்தவபாலன்

யாழ்ப்பாண மாவட்ட ஆசனங்களின் விபரம்

  • ITAK – 3 ஆசனம்
  • EPDP – 1 ஆசனம்
  • AITC – 1 ஆசனம்
  • SLFP – 1 ஆசனம்
  • TMTK – 1 ஆசனம்


Advertisement