சட்டப் புதுமுக மாணவர்களுக்கானது

சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 10.08.2020 (எதிர்வரும் திங்கட்கிழமை) 
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இறுதி நேரம் வரை காத்திராது, விண்ணப்பியுங்கள். 
வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பையும் இம்முறை சட்டக் கல்லூரி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. விபரங்கள் .www.sllc.ac.lk


Advertisement