வாழ்த்துக்கள் முசாரப்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் திகாமடுல்லயில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட  முசாரப் முதுநபினுக்கு எமது வாழ்த்துக்களை #celon24 இணையத்தளம் காணிக்கையாக்குகின்றது.

பொத்துவில் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற எமது பிரார்த்தனைகள்.


Advertisement