மகளிர் விவகார அமைச்சு தொடர்பில் விசனம்

 

2020 ம் ஆண்டு புதிய அமைச்சரவையில், பெண்களுக்கான உரிய இடம் வழங்கப்படவில்லையென்று விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் தொடர்பிவ் இதுவரை தனியான  அமைச்சானது காணப்பட்டது. ஆனால், இம்முறை பெண்களுக்கென்று தனியான அமைச்சொன்று காணப்படவில்லையென்றும்ஈஅது கல்வியமைச்சின் கீழ் வருகின்றது என்றும் விசனிக்கப்பட்டுள்ளதுஇAdvertisement