வட பிராந்திய புகையிரதம் தாமதம்

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மாங்குளம் பகுதியில் காட்டு யானையொன்று மோதியதால், வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் சேவை தாமதம் - ரயில்வே திணைக்களம் #Mankulam #Kankesanturai #ColomboAdvertisement