31.07.2020 அன்று பிரசுரிக்கப்பட்ட அரச வர்த்தமானி வேலைவாய்ப்புக்கள்

 31.07.2020 அன்று பிரசுரிக்கப்பட்ட அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்...


01. இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்த்துக்

கொள்வதற்கான திறந்த எழுத்துமூலப் போட்டிப் பரீட்சை - 2019 (2020)


பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு


02. கிராம அலுவலர் சேவையின் IIஆம் வகுப்பின் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2020


03. திருத்தம் - முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம III இற்கு ஆட்சேர்ப்பதற்கான

திறந்த போட்டிப் பரீட்சை - 2019 (2020)
Advertisement