புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பிரமராகப் பதவியேற்பு

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியிரசின் புதிய பிரமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபச்ச முன்னிலையில், மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதவியேற்றார்.Advertisement