கண்டிய ராச்சியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது, இலங்கையின் தேசியக் கொடி அல்ல

 

கண்டியில் இன்று, 2020ம் ஆண்டின்  ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான புதிய அமைச்சரவை, பதவியேற்கவுள்ளது.இங்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மூவின மக்களுக்குமான தேசியக் கொடி ஏற்றப்படாமல், கண்டிய இராசதானிக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

அரசாங்கம் என்பது மக்களை ஒன்று படுத்த முனைய வேண்டுமே தவிர, துண்டாட முனையக்கூடாதுAdvertisement