ஐ பேட், ஐ போன் தேவையில்லை, மழைக்கு குடை தாருங்கள்!

 


பொது மக்களுக்கும் ஐ பேட், ஐ போன் போன்றவை வழங்கப்படவுள்ளதாக, இலங்கையின் இராஜாங்க அமைச்சர் சீதாஅரம்பவில நேற்றுத் தெரிவிவத்தார்.


இது ஒன்றும் வேண்டாம், மழைக்கு குடை மாருங்கள் என்பது போல பணி புரிகின்றார், மாநகர சபை ஊழியர் ஒருவர்Advertisement